Posts

Showing posts from October, 2020

மா. தே. (மாற்றத்தின் தேர்வு)

Image
  மா. தே. (மாற்றத்தின் தேர்வு) - ஒரு தன்னார்வ மற்றும் சார்ந்திரா இயக்கம்: மாற்றம் எப்போதுமே தவிர்க்க முடியாதது. குறைந்தது சுயத்தை சார்ந்தாகிலும் நேர்மறையான மாற்றத்தின் கனவு எப்போதும் நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது. நோக்கமும் ஊக்கமும் முயற்சியும் சரியாக இல்லாததால், அதிகபட்சமாக பயன்படுத்தப்படாத தனிநபர்கள் மற்றும் குழுக்களின் திறன்களைப் பார்க்கும்போது அது சோர்வடைய செய்கிறது. மா. தே. (மாற்றத்தின் தேர்வு) மக்களிடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், ஒவ்வொருவரும் தங்களுக்கு இருக்கும் சிறந்த திறன்களை சிறந்த முறையில் பயன்படுத்தி மகிழ்ச்சியடைய ஒரு முன்முயற்சி ஆகும். இது பல்வேறு நலன்களையும் திறமைகளையும் கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் நிபுணர்களின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் அவர்களின் முழு திறன்களையும் உணர்ந்து ஒரு அர்த்தமுள்ள விதத்தில் பயன்படுத்த உதவ விளைகிறது, இதனால் தாங்களும் மற்றவர்களும் பயன் பெறுவர். இன்று வேகமாக நகரும் போட்டி நிறைந்த சூழலில் வாழ்கிறோம், இது நாம் மற்றவர்களை மறந்து, சுயநலத்திற்கு நன்மை பயக்கும் எதையும் தொடரச் செய்கிறது, ஆனால் அது மற்ற நபரை...